Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 11

Advertisement


"கழுத்துல ரெண்டு கோல்ட் செயின். ஒன்னுல மெரூன் கலர் ஸ்டோன்...."

"ரைட் சைட் விரல்ல மூணு மோதிரம், அதுல ஒன்னு பேர்ல் ரிங்....."
"ஹ்ம்ம், ஹிப் செயின், அந்த தங்க கொடில குட்டி குட்டியா தங்க முத்து...."


அச்சச்சோ...... நம்ம ஸ்டெய்லிஷ் கௌரவத்துக்கு இவ்ளோ observation powerஆஹ்?


ஐயோ, நிலாவுக்கு குரல் வளையெல்லாம் இறுகிப் போகுது..

இப்படி திண்டாட வச்சுட்டானே..... :cool::cool::cool:
 
Top