Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 19

Advertisement

❤️❤️❤️
வெல்கம் பேக் சிஸ். நான் கூட இந்த ஆள் பண்ண பழைய திருட்டுத்தனம் வெளிய வந்து தொரத்திடுவாங்கன்னுல்ல நெனைச்சேன். இன்னும் இந்த ஆளுக்கு நேரமிருக்கு போல ஹ்ம்ம்....என்ன உயிரினம் இவன்? எல்லார்க்கும் குழந்தைங்க பிடிக்கும். அதிலயும் பெண் குழந்தைங்க மேக் அப் போட்டுட்டு வந்தா ஆசையா கொஞ்சுவாங்க. ஆனா இவன்? இவன் அப்போயே குழந்தைய பட்டினி போட்டு தன் காரியத்தை சாதிக்க பார்த்தவன் தான. இந்தாம்மா சாரு நீ மொதல்ல கிளம்பு. கூடவே இருந்து மூட்டை பூச்சி மாதிரி தொணப்பறது. கெளம்பு காத்து வரட்டும். ஹாப்பியா ஃலைப்ப தொடங்கிட்டாங்க புது மண தம்பதிகள். சூப்பர். விக்ரம் பொறுமையா எல்லாத்தையும் கவனிக்கிறான். விஷயம் வெளிய தெரியும் போது இருக்கு நாற்மேன்கு . ஆவலோடு அடுத்த யூடிக்காக காத்திருக்கிறேன்.
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

ரொம்ப நாள் கழிச்சின்றதால பழைய ஸ்பீட் என்னவோ வரலை. மெல்ல தான் டைப் பண்ணினேன் நான். 😌😌😌

எல்லாரும் எப்டி இருக்கீங்க அன்பூஸ். ரொம்பநாள் ஆகிடுச்சுல :) :) :)


கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 19 (1)

உறவு ராகமிதுவோ - 19 (2)

உறவு ராகமிதுவோ - 19 (3)



🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

Saranya Hema Tamil Novels
Neenga vanthatchu ila nanga happy o happy ooooo
 
Top