இந்த பையன் கௌரவ் ஆரம்பத்தில் இருந்தே மகா அழுத்த்த்த்த்த்த்த்த்தம்.
கௌசல்யாம்மா அவங்கள மாதிரி அமைதியா வளர்த்துட்டாங்க.
சொல்லிட்டாலும் நிலா புரிஞ்சுப்பா..
நார்மேனுக்கு பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய தண்டனை கிடைக்கனும்.
கௌசிக்குட்டி எப்டி இருக்கான்னு காட்டவேயில்லையே sis.