Nice update ma ![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
Niceஹாய் அன்பூக்களே,
கௌசல்யாம்மா எப்படி ஆகர்ஷன் இருக்கும்போது கிருஷ்ணகுமார் ரூம்க்கு வர்றாங்க? ஆகர்ஷனுக்கு எல்லா விஷயமும் தெரியும்ன்னு கௌசிம்மாவுக்கு தெரியுமான்னு கேட்டிருந்தீங்க. எல்லாருமே கன்னல்மொழி கவிதைகள் கடைசி அத்தியாயம் படிச்சிட்டு வாங்களேன். எப்படி தெரியவந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம்.![]()
![]()
![]()
அப்பறம் இன்னொரு விஷயம். நேத்து பவர் இல்லை. என்னவோ சர்வீஸ் போய்ட்டிருக்காம். நான் எபி போடலை. கரண்ட் இருந்தா தானங்க நானும் டைப் பண்ணி போட முடியும்? இன்னைக்கும் கரண்ட் போய் போய் வந்தது. சிஸ்டம் போயிடாம. ஆஃப் பண்ணிடுன்னு ஹஸ் சொல்லியும் இதோ பவர் இருக்கும்போது டைப் பண்ணி அப்லோட் செய்யறேன். இதுக்குள்ளையும் ஆறுதடவை பவர் போய் வந்திருச்சு. அப்படியும் எபி லேட்டாகுதுன்னா வேற என்ன சொல்றது நான்?![]()
![]()
![]()
கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி![]()
![]()
சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
உறவு ராகமிதுவோ - 25 (1)
உறவு ராகமிதுவோ - 25 (2)
உறவு ராகமிதுவோ - 25 (3)
![]()
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
Saranya Hema Tamil Novels
நல்லா ஆனந்தம் ஆனந்தம் nu கும்மி அடிச்சப்பவே நினைச்சேன்... சரண் அவ்ளோ நல்லவ இல்லயேனு ... மாப்பு வெச்சுட்டாயா ஆப்பு... இதுக்கு உன் வீட்டுல power cut ஆகியே இருக்கலாம்.ஹாய் அன்பூக்களே,