Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 4

Advertisement

அருமை சரண் மா.
குமரன்....... முந்திரிக்கொட்டையே தான்........
இப்படியா அவ்வளவும் ஒப்பிப்பது??
சாவி மா....asusual u rocks 😍😍
அம்மாடி நிலா...... இப்படி திட்டிகிட்டே, முறைச்சுகிட்டே சைட் அடிச்சாலும் எங்க கெளரவ் க்கு தெரியாது மா. நீ இன்னமும் வளரனும்......
கெளரவ் -குட்டி கௌசல்யா bonding 😍😍😍😍
 
Top