Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 1

Advertisement

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் sis.... 💐💐💐💐

லவ்லி ஸ்டார்ட்... 💜
ப்ரத்யூ அதிரடி சரவெடி தான் 🤩🤩🤩🤩🤩 துரு துருன்னு வாயாடியா இருக்கா...☺️
அவ்வளவு கலாட்டா பண்ணிட்டு கடைசில பாட்டு போட்டு சோகத்தை ஆத்துறா... 🤣🤣🤣🤣🤣🤣
ஆகர்ஷன் so lovely 🥰
எவ்வளவு கேரிங் அண்டர்ஸ்டாண்டிங் 🙂
ஆகர்ஷன் அனு ப்ரத்யுக்ஷா இவங்களோட பிணைப்பும் அன்பும் அழகு.... 💞
ஆகர்ஷன் லைப்ல ஏதோ problem இருக்கு போல.... 🤔🤔🤔
 
Top