Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 10

Advertisement

எப்படி எல்லாம் ட்விஸ்ட் வைக்கிறாங்க... 😱😱😱😱😱😱😱
கௌசல்யா ஆகர்ஷன்ற பேரை கேட்ட உடனேயே அதிர்ச்சி ஆகுறாங்க... கௌரவம் வேற வந்துட்டான்.... இவங்களுக்குள்ள என்ன உறவா இருக்கும்.. 🤔🤔🤔🤔
சின்னதா ஒரு சந்தேகம் இருந்தது ஆர்ஷ் கிருஷ்ணகுமார் ஷியாமளா பையன் தானா ன்னு... கிருஷ்ணா அனுகிட்ட பேசுறப்போ.... but எதுவும் guess பண்ண முடியல... சூப்பர் 👌❤️

எவ்ளோ இனிமையான மனநிலைல படபடப்போடு காதலை சொல்ல கேட்க காத்திருந்தாங்க... இனி எப்போ சொல்லி கேட்டு.. 🥴🥴🥴🥴🥴
 
ராம்நாத் மாப்பிள்ளை வீட்ல பொண்ணு வீட்டு முறுக்க காட்றார்..

Guess செய்த மாதிரி ஆகர்ஷன் adopted child ஆ? என்ன relationship இவங்களுக்குள்ள?

இது தான் கயிறு அறுந்த நிலை யா?

அப்ப பிறந்தநாள் அன்று இந்த உண்மைல்லாம் தெரிஞ்சு மனசு உடைஞ்சு Australia போனானா...
 
Top