Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 11

Advertisement

#hanzwriteup

#கன்னல்_மொழி_கவிதைகள்

நான் guess பண்ணது 75% correct...
கெஷல்யா அம்மா family விளையாடி இருக்கு...

ராம்நாத் what a selfish... 🫤🫤🫤
இனியாவது கௌரவ் அம்மாவை நோகடிக்காம இருக்கணும்... பெத்த பிள்ளை போல தன்னை பார்த்ததுக்கு...

அனால் எனக்கு ஒன்னு புரியல... ஏன் அப்போ எல்லாரும் ஆகர்ஷனை KK மாதிரி னு சொன்னாங்க??? You mean அவனோட biological father KK போலன்னு சொன்னார்களா??? writer ஒரே names வெச்சி நம்ம மண்டை காய வெச்சிட்டாங்க... 🫤🫤🫤


And, கௌரவ் and சாரு twins தானே? அப்போ சாரு அம்மா யாரு???
Charu and Vikram than twins...
 
கனமான பதிவு sis. And thanks ஒரே பதிவுல தெளிவுப்படுத்திட்டீங்க sis.

கிருஷ்ணா பேர் குழப்பத்தில அச்சோ...

ஸ்ரீ வத்சன், அவர் அம்மாப்பா, ராம்நாத் எல்லாம் அநியாயமா தாய், மகன பிரிச்சு கௌசல்யா ம்மா இன்னும் எவ்ளோ கஷ்டப்பட்டாங்களோ..

கௌரவ் உண்மை தெரிஞ்சு அவனும் பாவமா நிக்கறான்..


இடைல ஆகர்ஷன எங்க போக விட்டாங்க னு தெரிலயே!!

அச்சோ இத process பின்னரே time எடுக்கும் போலவே sis.. Excellent narration sis..
Kowsalya thambi srivatshan thana🤔🤔 apdi than vandhuchaa munna???,🙄🙄 Nan marandhutean athan🤷🤷 kaveri annan than ramnath.. bt kowsalya vatsan akka va🤔???
 
Idhuvarai kowsalya anubavichadhe podhumndra alavuku iruku, idhula innum avar anubhavithavaigal arivadharkaaga Gaurav wtg nu potrukeenga. Ellarkum avanga suyanalam perisa pochu. Kadavule appavigal daan kashtapadugiraargal. Yaaravadhu nalla mudiva eduthu ivangaluku aarudhal thaangapa.
 
Adapavimgala ungaloda suyanalathuku amma pillai ah pirichitimga da, enda ramnath pakki payale un pullau ah mattum parkanum ava pullai ah parka kudatha evlo suyanalam da unaku, ivana ippadiye pesa vidama pannumga pa pavam akarshan nalka velai ivamga kitta valarndane, robot ah irukura gourav kuda azhurane,
 
அருமையான பதிவு 😥😥😥😨😨
ரைட்டர் ஜி.....ஒரே பெயரை இருவருக்கு வைத்து நீங்கள் ஆடிய பொம்மலாட்டம் அருமை 😍😍😍

கௌரவ் பக்கா பிஸினஸ் மைண்ட் 😳😳😳 சுற்றுப்புற சூழ்நிலைகளை துள்ளியமா கணிக்கும் அவனின் அறிவையும் புத்திக்கூர்மையையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை 🥺🥺🥺
 
Top