Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 28 நிறைவு பகுதி 💕

Advertisement

அம்மா மகன்கள் பாசப் பிணைப்பு
குட்டி கௌசிம்மாவின் வரவு
ராம்நாத் முறைப்பு
அப்படியே கலகலப்பா போகுது
அருமையான கதை
ஹேமா கதையில்
அம்மாக்கள் பலவிதம்
கௌசி தெய்வீகம் 😍 😍
 
❤️❤️❤️....
Wow...Awesome.
KRISHNA_KOUSALYA_ SARVAM KRISHARPANAM TO KOUSALYA, JUST A PASSING AND IRRIATING CLOUD_ RAMNATH, KOUSALYA' S SOUL ONLY BELONGS TO KRISHNA.... THE LIVING LOVE OF BOTH IS HEART TOUCHABLE.
Aagarshan_Prathusa_nice pair.,
AAGARSHAN_ KOUSHA LYA_ DEIVAM SEYYATHA GNIYAYATHAI GOURAV SEITHU VITTAAN.. AAGARSHAN_ KOUSHALYA ___ THAI_MAGAN BANDAM VARTHAIGALALAL SOLLA MUDIYADA ORU VALI NENJIL PARAVUM, EPPADIPATTA VEDANAI, SOLLAVUM MUDIAMAL, VIZHUNGAVUM MUDIAMAL, KATHAIIN IRUTHIYIL KONJAM GNIYAYAM KIDAITHU VITTADU IRUVARUKKUM... AVVALAVUTHAN.... MUDIYUM.
Gourav...nice character...neraya nallavan.,KONJAM KETTAVAN . Aappu adikka varangaaaa.. adutha kathaiyil ...
PRATHUSHA_ _ THE TURNING POINT OF THE STORY...❤️💐💯... AMMA PONNU.. ATHAIKKUM SPECIAL.. AAGARSHANUKKUM SPECIAL .ENGALUKKUM SPECIAL.

KOUSHIMMMA WILL BE CONTNUED.... BOBBY DOLL....

Thanks for the wonderful and lovely story...❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐😍🌟🌟🌟🌟
 
Last edited:
தித்திப்பில் திழைத்தோம் கன்னல் மொழி கவிதையில்🥰🥰.
ஆகர்ஷனுடன் குட்டி கௌசிம்மா👨‍👧.
ஆர்ஷ் கௌரவ் பிணைப்பு வார்த்தியில்லை சொல்ல👏👏👏. ப்ரத்யுவை ஆகர்ஷிக்கும் ஆகர்ஷ் அழகு 😍💓
உங்கள் எழுத்துப்பணி என்றென்றும் தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐🙏.
 
Top