Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 10

Advertisement

சூனிய பொம்மை நல்லா தானே இருக்கு... 🤭🤭🤭🤭
சூனிய பொம்மைன்னு தெரிஞ்சே தனக்கு தானே சூனியம் வச்சுக்கிட்டான் அழகரு .... 🤪🤪🤪🤪🤪🤪
இப்போ என்ன செய்றதுன்னு தெரியாம முழிக்கிறான் பாவம்....

அழகுப் பாட்டி அடுத்து என்ன பிளான் பண்றீங்க பாட்டியும் பேரனும்.... ஆசிர்வாதம் பண்ணி அனுப்பி இருக்கீங்க...😜

மயிலு இப்போ எதுக்கு வந்து இறங்கி இருக்குன்னு தெரியல... ஒவ்வொரு இறகா பிச்சு விடப் போறான்.... 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Azhagaru oru typeah daan iruka neeyu. Unna endha category la serkaradhunu theriala. Lachu paavam ava kaadhalukum, suyamariyadhaikum idaiyila thadumaarura. Uravu kootangalai vidunga. Angonnu ingonnu nu daan irukum. Mayilu edhuku Vishal kootitu vandhurukaapudi?

Ivan pesara tone,vaarthaigal seeiyilla. Oru velai athai ponnu, mama payyanra uravula munnadiye keli senju pazhagirundha ipdi thonirukaadho.
 
Top