Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 23

Advertisement

சூப்பர் சூப்பர் எபிசோட் சூப்பர்!😘😘
நல்லா இருக்கு நல்லா இருக்கு எல்லாம் நல்லா இருக்கு!😍😍
பிடிக்கல்லை பிடிக்கல்லை இந்த முருகேஸ்வரியைப் பிடிக்கல்லை! 🙄🙄
 
அருமை சரண்.
செண்பகம் அம்மா மாற்றம் அமோகம்.
கதை முடிவதற்குள் இந்த அம்மா நல்ல மனசா இருக்கணுமே ன்னு நினைச்சேன். நல்ல வேளை. நல்ல மாற்றம் தான்.
இல்லைனா இன்னொருஆனந்தியாக ஒதுக்கி வச்சுடுவாங்களே??
விசாலம் அம்மா ஆசம். Chanceless. இப்படி ஒரு கேரக்டர் பார்க்கவே முடியாது.
அதே மாதிரி சபர்மதி.
அடேய் முரளி...... நீ கடத்த வரவா ன்னு கேக்கவே வேணாம்.அவளே விருப்பத்தோட வருவா.
 
எனக்கு சபர்மதி கேரக்டர் பேசும்போது சரண்யா ஹேமாதான் மனசுக்குள் வராங்க. சும்மா ஜாலியா எல்லோரையும் கிண்டல் பண்ணிக்கிட்டு எல்லோரிடமும் நட்பாக, எல்லோரையும் புரிந்தவளாக மிகவும் பொறுப்பாகவும் பாசமாகவும் ......ஒரு பெண்.
 
Top