Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 2

Advertisement

Superb....evlo variations of chinna chinna situations,with her amma n appa.
Atharku evlo azhagaana dialogues!!? Always adore that aspect in ur writing....simply wow...Adhithyan n Nisha s relationship is needed to elucidated more so that v cud understand them more...semma Saranya
 
ஆதிக்கு நிஷா மேல மட்டும் கோவம் இல்ல. ஆனா மத்த எல்லார் மேலயும் கோவம் அப்படித்தானே ??
 
அக்கா ஓடிப்போக
இவ பேசுனது வச்சு
கட்டிகிட்டானா

அம்மா அப்பா எதுக்கு இவ கிட்ட
கேட்டு கேட்டு கூப்பிடுறாங்க
அருமையான பதிவு
 
கோவக்கார மாப்பிள்ளைய நிஷாவோட பெத்தவங்க தான பார்த்தாங்க...அப்ப தெரியலயா இவன் கோவம்..ரஞ்சனி வீட்ல போய் இன்வைட் பண்ணவங்களுக்கு நிஷா வீட்டாளுகளுக்கு ஃபோன்ல கூட கூப்பிட்டு சொல்ல முடியாதா மா?
 
Top