Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 10

Advertisement

வலியின்றியே கற்றுக்கொடுக்கட்டும்.....

பாவம் அவந்தி பச்ச மண்ணு.. எப்டி போட்டு வாங்கினான் ப்ரியன் விசயத்த...

அங்கை அம்மா கிளம்பட்டும்.. அது தான் நல்லது இவங்களுக்கு மட்டும் ல்ல...அக்கா தம்பி உறவுக்கும் அது தான் நல்லது..

ராகவ் - நளன் நல்ல அண்ணா தமபி...
 
அவந்திகா இப்படி உங்ககிட்ட எப்படி சொல்லுவேன் எப்படி சொல்லுவேன்னு சொல்லி சொல்லியே மொத்தத்தையும் சொல்லிட்டியே உன் புருஷன் கிட்ட 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣ஐயோ பாவம் பச்சை மண்ணா இருக்குப்பா இந்த புள்ள😆😆😆😆😆😆😆.

அவந்திகா சாமந்தியிடம் பழகும் விதம் அவளது கள்ளமில்லா மனதை காட்டுகிறது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

அங்கை அவந்திக்காவிடம் மாயாஜால கதைகள் மாதிரி பெற்ற பிள்ளையை பற்றியும், உங்க கணவர் பற்றியும் பூதாங்கி கதையா சொல்லி இருக்கீங்க😤😤😤😤😤அவந்திகா லூசும் அதெல்லாம் நம்பிகிட்டு இருந்திருக்கு😬😬😬😬😬😬😬.

அமலா பாவம் எப்படி துடிச்சு போய்ட்டா🙁🙁🙁🙁🙁தம்பிக்காக அக்கறையுடன் சொல்வதை கூட இந்த அங்கை சகித்து கொள்ள முடியாமல் பொங்கிட்டு போய்ட்டாங்க 😠😠😠😠😠😠.நளன் கூட மனைவிக்காக கலங்கிட்டார் 😓😓😓

ப்ரியன் முதலில் வீட்டில் இருக்கும் பிரச்சனையை தீர்க்கும் வழியை பாரு 😒😒😒😒.

அங்கை நீங்க சுத்தின கொசுவத்தியெல்லாம் சாம்பலா போயிடுச்சுன்னு ரொம்ப கருகிப் போய் இருக்கீங்க போல, ஆனாலும் ரொம்ப அநியாயம் நீங்க🥵🥵🥵🥵🥵🥵🥵.


சரண்யா சிஸ்டர் உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
அந்த அம்மா நம்புற மாதிரில சொல்லிவச்சிருக்கு..அத support பண்ணுற மாதிரி பொண்ணு பாக்க போனதுலேந்து கல்யாணம் ஆனா மொத நாள் வர ஒரே ரணகளம் தான்.
 
Top