Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 22

Advertisement

ரொம்ப பாவம் அங்கை. அலங்க படங்களை போலவே நாங்களும் அவங்கள புரிஞ்சிக்காம திட்டிட்டோம். வாழும் போதும் சந்தோஷமில்லாம சாகும் போதும் குற்ற உணர்வுடன், ரொம்ப பாவப்பட்ட ஜென்மம் இவங்க. 🥲🥲🥲🥲. அவங்களோட கடை காலத்தை யாவது பேரன் கொஞ்சம் சந்தோஷமா வாழ வைச்சிருக்கலாம். ஏன் இப்படி?
 
Asmi pullai ah maraka mudiathu pa evlo samatha ah pesurale asmi mayil ketatha sollu ma, ayyo angai pavam pa naa niraiya thittitaen sorry ma, thatha paatti dan ithu en veedu en peran en pethi en sothu nu pasamga kitta solli solli valarkuramga, angai ah sikiram ah anupitimgale pa darshan dan pavam, niraiya veetla nadakardu dan ithu, irukura varai santosham illa pogumbothu kutra unarvoda poitamga angai
 
Last edited:
ஆமா சிஸ்.நிறைய பெண்களை தேவைகளுக்காக பயன்படுத்திக்கிற குடும்பத்து ஆட்கள் அந்தப் பொண்ணுக்கும் தேவையிருக்கும்னு புரிஞ்சுக்கிறது இல்லை.

ஒரு சின்ன விஷயம். காச்சவந்து படுத்துட்டா அவிக வூட்டுல எத்தனை பேரு அன்பா பாத்துக்கிறவங்க இருக்காங்க.
முடியலைன்னாலும் அந்தப் பொண்ணுங்களே தான் வேலையெல்லாம் செய்யற மாதிரி இருக்கு. ஒரு அட்டைல இருக்குற மாத்திரையை உரிச்சு ஒரு டம்ளர் வெந்தண்ணியோட குடுக்கற ஆட்களை விரல் விட்டு எண்ணிடலாம் சிஸ்.
ரொம்பவும் சரியாக சொன்னீங்க.காய்ச்சல் வந்து படுத்தால் கூட கொஞ்சம் சாதம் ரசம் மட்டுமாவது வைத்து விடேன் என்று சொல்பவர்கள் தான் அதிகம்.
 
Enna solvathu entre theriyavillai semma story vaazha vanthavarkalukum manathu aasai ellaam irukkum oruvarathu unarvukalai kolvathu kolai samam Angaiyin husband Maamiyaar eruvarum antha kodumaiyaithaan seithirukkiraarkal romba ganamaana padhivu naattil evarai pola pala Angaikal athuthaan unmai marakkamudiyaatha mana unarvukalai partriya kadhal anaivarumkum oru padippunaiyai koduththa story arumai pramaadham mam
 
This is the master piece of your stories writer akka,
காற்றோடு களவு போனது
அங்கையின் நாட்கள்
மீட்க முயற்சித்த போது
அங்கேயே காற்றோடு அங்கமாய்
சிறுக சிறுக உணர்வுகளை கொன்றவர்கள் அதன் பாரமின்றி
வாழ்ந்து முடித்துவிட்டனர்
ஆனால்
சிரிப்பை மீட்க நினைத்தர்வகள்
மனதில் என்றும் நீங்கா பாரமாய்
காற்றாய் ஒரு களவு
பெண்ணின் உணவுர்களை உரிமைகளை கொன்று புதைத்து
அதில் வாழும் மானுடம் ஏராளம்
அது மடமை என உணராத வரை
பல அங்கைகள் காற்றோடு களவு போய்க்கொண்டு தான் இருப்பார்கள்,

காதலின் களவு என்று எண்ணினேன்
இது கனமான கணங்களின் களவு
தோள் கொடுக்க தவறினால் பரவாயில்லை
துவலசெய்யமல் இருப்போம்
நாமே நமக்கு துணை
நம்மை களவு போகாமல்
பாதுகாத்து கொள்வோம்
இல்லையேல் நம் உணர்வுகள்
உயிர் இழந்துவிடும்...
What an amazing comment Sai Diya ma? 👏 👏 👏. A complete analysis of the story and explanation of Katrai oru Kalavu is another level ma. This is what our writer gi, Saran ma’s brilliant writing ma, matchless💐💐💐
 
Top