Lovely conversation....
ரிஷபன் .... வார்த்தை ஜாலங்கள்....அவளை புரிந்து கொண்டு...அவளை அவளே வெளிப்படுத்திக்க வேண்டும் என்று.. பேசும் ஒவ்வொரு பேச்சும் ரொம்ப ரொம்ப அழகு....
deep.....ஆ sincere... ஆ dedicated....ஆ. பேசுவது... super....Saran....
Excellent... excellent writing as usual.....
ஒரு பக்கம் அமானுஷ்யமான திகில் கதை, இன்னொரு பக்கம் பக்கா காதல் கதை-னு கலக்குறீங்க சரண் சிஸ்??❤ சௌபிய விட ரிஷபனுக்கு அழகா காதலிக்கத் தெரியிது?❤? ஒருவேள வளர்ந்த சூழ்நிலை காரணமா இருக்கலாம்☺