Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 9

Advertisement

idiot teacher and stupid father ரெண்டு பேர் action la பயந்தா இந்த பொண்ணு லவ் பண்ண மாட்டுது???? Very very baad. Mr Rishi... பேசாம ஒரு A4 SHEET la சௌ kku ஒரு letter எழுதி, அந்நியன் அம்பி மாதிரி, சபர்மதி கால் ல விழுந்து, லெட்டரை கொடுத்துடு ahe is capable of handling all things... இந்த பொண்ணு கண்ணு தான் lovr சொல்லும்... வாய் சொல்லாது....
 
8 வது epi la, கதிர் வெளி வந்து மஞ்சள் வெய்யில் மினுக்க மங்கை முகம் மயக்க snaps எடுத்து தள்ள (ஆரோ)ரான்.. 9த் epi la jhoooooooo மழை கண்ணு தெரியாத அளவு கொட்டுது... எப்படி பேபி எப்படி? நேத்து weatherman கூட மழை predict pannaliye???
 
Top