Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 14

Advertisement

அக்கா உங்களோட கதை எல்லத்தையும் நான் வாசிச்சுருக்கேன். ஆனால் இது வரைக்கும் உங்க கதை ஹீரோ யார் மேலயும் கோவம் வந்ததே இல்லை. ஆனால் இந்த மிலிட்ரி மேல செம கோவம் வருது. ஆனால் நிலா ஃபேமிலி மேவ அதுக்கு மேல கோவம் வருது. ??
 
இங்க நிறைய அப்பாக்கு இப்பிடி தாங்க எண்ணம். பிள்ளைகள் சம்பாத்தியம் பன்றாதால மதிக்கலணு.
 
அருமை ????, வம்சி நினைத்ததை சாதிக்கும் ரகம் என்பது இப்பொழுது வணிக்கு புரிந்திருக்கும் அவன் நேரில் வந்ததை பார்த்து ???????????
 
Top