Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 16

Advertisement

அவள ரொம்ப படுத்துறடா டேய்....ஒரு பர்த்டே விஷ் பண்ண விடுறியா?

ராமன்...சந்நியாசம் போறதா இருந்தா அத கல்யாணம் பண்ண முன்னாலேயே போய்ருக்கனும்...பிள்ளைங்க பொண்டாட்டினு அவங்கள பார்க்க பயந்திட்டு இப்ப போறாராம்?
 
வாவ் கல்யாணம் ஆகிருச்சா ???
எப்புடி ???
அதும் நிலாவே சொல்லிட்டாலா......??
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் அக்கா ❤️❤️
 
அருமையான பதிவு ????, வம்சி அதிரடியா செயல் பட்டு தன் திருமணத்தை வணியுடன் அவள் குடும்பதில் பேசி முடிவு செய்தது அருமை ??????????????
 
நிலாவை நம்பினா சரியாவராதுன்னு அவனே செயலில் இறங்கிட்டான். இந்த அப்பா திட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு சந்நியாசமே போகலாம் :love: :love: :love:
 
Ramanuku mootha ponnuta kaata mudilaa....idhula ellarayum thituradhu.... irritating ???......vamsi vanthutana ini adhiradi saravedi tha ????
 
Top