Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 26

Advertisement

ரமேஷ் நிலமையை புரிந்து சிவாக்கு ரெண்டு கொடுத்து கூட்டிட்டு போய்ட்டான். ராமன் இப்ப என்ன பண்ணுவார். நல்ல தலைகுனிவு.
Super update :love: :love: :love:
 
அப்படி போடுங்க அருவாளை.....
இந்த மாதிரி half boiled க்கு எல்லாம் இப்படி தான் நெத்தியடியா சொல்லணும்.....
இல்லைனா இன்னும் இன்னும் னு ஏறி தான் மிதிப்பாங்க.....
முதலில் இந்த ராமன் uh தான் முடிஞ்சளவு அசிங்கப்படுத்தனும் எல்லோர் முன்னாடியும். தனக்கு சக்தி க்கு உட்பட்டு தான் கடன் வாங்கணும் னு இவருக்கு வம்சி புரிய வச்சுடனும்
 
Top