Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 4

Advertisement

ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே நான் லீவ்வ்வ்வ்வ்வ்வ்வ் 🤗🤗🤗🤗

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ☺ ☺ ☺ ☺ ☺

கடல் வானமோ கார்மேகமோ – 4 (1)

கடல் வானமோ கார்மேகமோ – 4 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

🌊🌊🌊

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰🥰

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇


https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Ella gents ippadi iruntha entha ponnum sari payanum sari crt ah irupanga.
 

நல்லா வேணும் சஞ்சனாக்கு... அவளோட நடத்தையில் கூடவா மாற்றம் தெரியல அவளோட parents க்கு... எங்கம்மா எல்லாம் extra வா ஒரு pencil என் purse ல கண்டாலே ஆயிரம் கேள்வி கேட்பாங்க... 🫣🫣🫣
இது அத்தனையும் தங்கம் வைரம் வேற...
நல்லா use பண்ணியிருக்கா அவனை...

இப்போ கூட மனசு திருந்தல....அந்த வெளிநாட்டு மாப்பிள்ளையும் அவளை வேணாம்னு சொல்லணும்... 🤨🤨🤨

First epi படிக்கும் போது ஆழியை ரொம்ப கெத்து இவகிட்ட கண்ணன் செம்ம dose வாங்குவான் போலன்னு நினைச்சேன்... இப்போ என்னடா னா அவன் தான் ring master போல இவளை ஆட்டி படைக்கிறான் 🤭🤭🤭

நேற்று அவ video recording பண்ணும் போதே நினைச்சேன் ஒருநாள் இல்ல ஒருநாள் அது கண்ணன் கையில மாட்டும் னு... (delete பண்ணாலும் recycle bin ல இருக்கும் ல 🤭🤭🤭)

அதான் அம்மணி phone அஹ் கேட்கவும் பயந்துட்டாங்க போலிருக்கு... 🤣🤣🤣
 
சஞ்சனா எவ்ளோ ஆட்டைய போட்டுருக்கா அவன்கிட்ட இருந்து..... நினைச்ச படிப்பு வேற அவன் காசுல.... இப்போ அவனை விட பெரிய இடம் மாட்டவும் கழட்டி விட்டுட்டா.... 😡

இவன் மட்டும் என்ன காதல் போதையில கண்ணு மண்ணு தெரியாம வாறி இறைச்சு இருக்கான்... இப்போ அவளை பெத்தவங்கள பேச வந்துட்டான்.... 😤 இரண்டும் சேர்ந்து தான் அவங்களை ஏமாத்தி இருக்குங்க பாவம்...😔
 
அடப்பாவி இத்தனை வாங்கி
இதுல வைரம் வேற
பத்தாக் கொடிக்கு பவளக்கொடினு
பீஸ் வேற
இவன் வீட்டில கேள்வி கேட்பார்
இல்லை

அவ அம்மா அப்பாக்கு
இது ஒண்ணும் தெரியாத
இருந்துருக்கு
என்ன பிள்ளைகளோ
காலம் கலிகாலம்

போன்ல மாட்டப் போறா
ஆழி
 
Top