ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு
அன்பு மழை தாக்குதல்
முத்துவேல் லிப்ட வச்சுட்டாரு
அன்பு இருக்கு அத காமிக்க
தெரியல முத்து தாத்தாவுக்கு
இனி வந்துறுமா பேரபிள்ளைங்க
வந்தாச்சாச்சு
அடேய் ஒரே ஒரு மருமகன
வச்சுகிட்டு பூங்கோதை அம்மா
படும்பாடு இருக்கே???
அழகான சீண்டல்களுடன்
வாசுதேவகிருஷ்ணன் அருமை