Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 11

Advertisement

Wow......? Awesome update Saranya ji???

ஹரிஷ போய் ஹீரோவா சிபாரிசு பண்ண என்னை....? என்ன பண்றதுன்னு எனக்கே தெரியல ?????. சரியான லூசு பயலா இருப்பான் போல இருக்கு ???. லவ் பண்ண பொண்ணுக்காக கல்யாணம் பண்ணப் போற பொண்ண எல்லாருக்கும் முன்னாடி அசிங்கப்படுத்துவானா???.
சொந்த பொண்ண நம்பாத வளர்மதி எல்லாம் என்ன தாய் ???.

இன்னைக்கு விதுரன் கலக்கிட்டான்???. சக்தி மைண்ட் வாய்ஸ் சூப்பர் ???. விதுரனோட பேச்செல்லாம் சூப்பர் ??????. கடைசியில விட்டான் பாருங்க ஒரு அறை? நான் எதிர்பார்க்கவே இல்லை ?????.
திவ்யா சூப்பர் ????. யாருக்கும் பயப்படாம அவ ரோஜாவுக்கு சப்போர்ட் பண்ணது செம ????.

இதுலயும் ஒரு இடம் இடிக்குதே?? பிரஷாந்திக்கும் விதுரனுக்கும் என்ன பிரச்சினை??. Waiting for that flashback ???

Eagerly waiting for your next update Saranya ji ??????
 
Last edited:
Superb sema asathal epi sis. Enna twist .. harish edutha mudivu uncle ku sathakam aayituchu doi.sekrankum vithurunukum aakatha athukum karanam visky a enna valarmathi amma roja unka ponnu thana
 
Super vidu. Vidukum sekaranukum ennaproblem
உங்களுக்கு என்னுடைய இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், பரிமளா பரமசிவம் டியர்
நேற்றே அங்கே வாழ்த்துக்கள் சொல்லி விட்டேன்ப்பா
 
Top