Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 3

Advertisement

:love: :love: :love:

ரோஜாவின் ஒதுக்கத்திற்கு பிரசாந்தி தான் காரணமா???
அவளோட கல்யாணத்துக்கு என்ன ஐடியா பண்ணினா???
ஏன் உன் புருஷனை மாதிரி வேண்டாம்னு ரோஜா சொன்னா???

என்னடா அங்கிள் இங்கேயும் வர்ற......
அதுல friendsனு ? மட்டும் தான் பண்ணலை......
ரூல்ஸ் அங்கிள் தான் அவளை மறக்க முடியாமல் முதலில் காதலில் விழுவார் போல தெரியுது.......

3 முடியலை....... 4 வதும் ஒன்னா??? எங்கே காணோமே அவளை.....



யாரு நம்ம ரூல்ஸ் அங்கிள் காதல்ல முதல்ல விழுவாறா ??? பார்ப்போமே ? ?

தேங்க் யூ அக்கா :)
 
Nice update

பிரஷாந்திதான் ரோஜோவோட இந்த ஒட்டாத குணத்துக்கு காரணமோ?? அவளுக்கு தான் கல்யாணம் ஆகி அமெரிக்காவுல செட்டில் ஆயிட்டாளே.. இப்பவும் எதுக்கு இப்படி பண்ணறா??

என்னடா ரெண்டு பேரும் திரும்ப திரும்ப மீட் பண்ணிக்கிட்டே இருக்காங்களே.. ??அங்கிளுக்கும் லிட்டில் டெவில்க்கும் பத்திக்கிச்சுன்னு எல்லா சிம்ப்டம்சும் சொல்லுதே..??

ப்ரஷாந்தியும் ஒரு ரீசன் தான்

சிம்டம்ஸ் சொல்லிருச்சா? ஹா ஹா ? ?

தேங்க் யூ :)
 
Handsome சொன்னா கூட உனக்கு அங்கிள், அங்கிள்னு கேக்குதா ???????
ஹா ஹா ஹா பாவத்த இந்த உலகத்துல ஹேண்ட்சம்னா சந்தோசப்படக்கூட முடியல ? ?

தேங்க் யூ :)
 
Superb update Saranya ji.???.
பிரஷாந்தி மாதிரியான கதாபாத்திரங்களை நிஜ வாழ்க்கையிலேயே பார்க்கமுடியும் ??. சில வீட்டில் மூத்த பிள்ளை இப்படி செய்தால், சில வீட்டில் பீத்த பிள்ளை ? I mean கடைக்குட்டி இப்படி செய்வார்கள் ??.
ரோஜா பிரஷாந்தியை சமாளிக்கும் விதம் அற்புதம் ???. இதுல விஸ்கி என்ற அழைப்பு வேற ?????? ?.
ஸோ...தேர்ட் மீட்டிங் பப்-லயா ?????????.
இவன "ஹேண்ட்சம்"ன்னு கூப்பிட்டா கூட இவனுக்கு "அங்கிள்"ன்னு கேக்குதா ???????.
விதுரனை நல்ல ENT‌ டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போங்க சரண்யா ஜி.????????.

Eagerly waiting for your next update Saranya ji ?????.

விட்டா ரோஜாவே கூட்டிட்டு போய்ருவா
விதுரனுக்கு காது கேட்குதான்னு தெரிய ?

தேங்க் யூ :)
 
Top