Hi sis....
Really amazing story sis.... friendship, love, care ellamae super.... roja ku substitute yaarum illa.... all the character are so nice.... but sisters kulla ipdiyum oru relationship irukumanu thonudhu...
மிகவும் அருமையான, lovely ஆன ஸ்டோரி சரண்.
ரொம்ப ரசித்த, என்ஜோய் பண்ண கதை.
விது&ரோஜா ரொம்ப நாள் ஞாபகத்தில் இருப்பாங்க.
வாழ்த்துக்கள் சரண்.
விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள்.