Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 7

Advertisement

ஜி சூப்பர் ஜி????.
Semma update Saranya ji??????.
ரோஜா மனசுல இவ்ளோ வலி இருக்கும்ன்னு எதிர்பார்க்கல???. அதுக்குள்ள மாப்பிள்ளை பார்த்து ஃப்க்ஸே பண்ணிட்டீங்களா????. ரோஜா கிட்ட கேக்கணும்ன்னு கூட தோணலையா இவங்களுக்கு????.

அங்கிள் ?? தெளிவாக குழப்புறார்?. ரோஜாவை பிடிச்சு இருக்கு, ஆனால் அது லவ் இல்லையாம்????????. நானும் சக்தி மாதிரி குழம்பி போயிட்டேன்????.
ஸ்ரீகும் சக்திக்கும் நடுவுல என்ன பிரச்சினை ????. எப்ப பார்த்தாலும் முறைச்சுகிட்டே திரியறாங்க????.

இன்னைக்கு சக்தியோட டேர்ன்னா??. ரோஜா வச்சி செய்யறா ???.
"சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா, இன்னைக்கு ரோஜா ஜூசுடா"??????????. வேற லெவல் சரண்யா ஜி ?????.

Eagerly waiting for your next update ??????.
 
Last edited:
Sakthi க்கு ஸ்ரீ ன் அப்பா பற்றி தெரியுமா?

எல்லாம் இருந்தும் இந்த பெண் ணுக்கு கவலை ஏற்பட்டு இருக்கு என ரோஜாவை பற்றி கவலைப்பட்ட ஸ்ரீ....

Contradicting characters நல்ல வேலை செய்கிறது....

Super narration....

Lovely update...
thanks Saranya Hema...
வாழ்க வளமுடன்
 
Last edited:
ரோஜா நீ செம போ இப்படி கவுண்ட்டர் கொடுத்தா என்ன ஆகுறது.... சக்தி ஸ்ரீ ரெண்டும் பெருக்கும் அல்ரெடி பழக்கமோ

என்ன மாதிரி பாட்டு இதை அதை போய் இப்படி பண்ணிட்டீங்களே தீ பொறி திருமகம்
 
So...சக்திதான் ஸ்ரீயோட பாஸ்டா.....ஃப்யூச்சரா கூட இருக்கலாம்.....ரோஜா?...எப்படிம்மா இப்படி......விதுரன் ரொம்ப தெளிவா காதலில்லனு பேசுறாரே..... அருமையான பதிவு சரண்யா ஹேமா mam
 
Top