Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - அறிவிப்பு

Advertisement

ஹாஹாஹா..... நினைத்தேன் வந்தாய் மொமெண்ட் தான் ????
புதிய கதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சரண்.??
Fire கும், ஸ்வீட் song கும் செட் ஆகுமோ?? செல்வா &இனியாவிற்கு waiting.
ஒரு நாள் விட்டு ஒரு நாளா?? நாங்க உங்களை படுத்துற பாட்டிற்கு உங்க கை தன்னால uds கொடுத்துகிட்டே இருக்கும் பாருங்க.....
வானம் கவிதை பேசுமா?
கவிதை வானம் பாடுமா?
உங்க கைவண்ணத்தில் எதுவும் சாத்தியம் தான்......
அன்பு அம்மா மாதிரி ஒரு கேரக்டர் இதிலும் வேணும்..... இல்லைனா உங்க பேச்சு கா.
நாங்க கம்பு சுத்துறது இருக்கட்டும்.....
எங்க நீங்க பறக்க விட்ட heartins?? ??
 
இனிய தகவல்
சரண்யா வரவ வேண்டாம்னு
சொல்லுவமா
வாங்க ?❤️
 
Top