Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 1

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

மெக் ஸ்டூடெண்ட் சூர்யவர்த்தன் காலேஜ்ஜில் கெத்து காட்டுறது சரி
ஆனால் வீட்டிலேயும் ஓவரா கெத்து காட்டுறானே
தங்கைகளிடம் கூட ஒரு அனுசரணை இல்லை
பிள்ளைகளிடம் ஒட்டாத அப்பாவைப் போலவே மகனுமா?
பத்தாவது படிக்கும் திவ்யா சூர்யாவுக்கு ஜோடியில்லையா?
பதினோரு வயசு சின்ன பெண்தான் காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் சூர்யாவுக்கு ஜோடியா?
 
Last edited:
அடேங்கப்பா மெக் கெத்த என்னமா காட்டுறான். ஆனா திவ்யா10வது. பாலா 6வது படிக்கிறாங்களே. யாரு ஹீரோயின். அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள் சரண்.
 
Top