Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 14

Advertisement

??
தப்பு செய்தாலும், கூட்டு சேர்ந்த யாரையும் காட்டி கொடுக்கல,
மகனுக்காக செய்த செயல், யாராவது இதை புரிஞ்சுப்பாங்களா, இல்லை இவரை குற்றவாளியாக்கி நிக்க வச்சு கேள்வி கேப்பாங்களா, மெக்குக்கு தெரிஞ்சா என்ன ஆக போகுதோ
 
Last edited:
கட்டத்தை பார்த்து .. குலம் சம்பிரதாயம் மீறி பாலாவை மருமகள் ஆக்கி இருக்கிறார்....30 வருட வாழ்வில் கணவன் இப்படி செய்ததில் என்ன வருத்தம்... ஆச்சரியம்....அழுகை..... அர்ச்சனா ம்மாக்கு ?

ஒரு அப்பாவாகவும் ....ஜோதிட சாம்ராட் ஆகவும் .... இருப்பவர் மகனுக்கு செய்தததை மனைவியே (ஒரு தாயாக ).பயப்படுவது ...சரியா?....

மசாலா டீ .... காட்சி Super.....
டீ பிடித்து போய்.....அவளின் கையால்
சாதம் ரசம் உரு.. கிழங்கு....செய்து சாப்பிட தனியாக flat க்கு கூட்டிக்கிட்டு போய்ட்டானா?.....
இவனே இவளுக்கு ஆம்லெட் செய்து தருவானா?
very nice update.....
 
Last edited:
so in order to save his son's life he has made bala the scape goat. but now the cat is out of the bag. soon surya and bala might start a normal life. but if surya comes to know about his father's doings and vetris involvement in these what will happen.

why aswini who was friendly with bala before the wedding is against her now? does this happen in all the families? why cant she be friendly with bala and make her feel comfortable in her home.

How bala is going to adjust without eating Non veg? so many questions. may be they will be answered in the coming episodes.

Nice UD madam.
 
Top