Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 14

Advertisement

பல்லாக்கு குதிரை ல பவனி வரும் மீனாட்சி....
பாண்டியரு சொக்கரிடம் பாசம் வச்ச ராசாத்தி...
ஊர்கோலம் ஊருக்குல அவ வாரடி தேருக்குள்ள....
பூமாலை தோள் மீது போட...
வீராதி வீரமுள்ள ராசாதி ராசானுக்கு
பூமாலை போடும் ஒரு திருநாளு...
ஒரு பூதேரு பூட்டி வரும் பெருநாளு...
மாறாத அன்பு வச்ச மகராசி..
மறையாத எண்ணம் வச்ச மீனாட்சி...
ஊரோடும் பேருடும் உறவாடும் ஒரு காட்சி...
மனசும் மனசும் இணைய திருநாள்
பெருநாள் பிறந்தது...

எங்க ஊரு சித்திரை திருவிழால இந்த பாட்டு போடுவாங்க..
அப்படியே goosupumps வேற லெவல இருக்கும்... கண்ணு ரெண்டும் எங்க ஊரு மீனாட்சி ய காண தவம் கிடக்கும்... கூட்டத்துல திருவிழா பாக்க போறவங்களுக்கு இந்த பாட்டுட அருமை தெரியும்... அப்படி திருவிழாக்காகவே நெறைய பாட்டு இருக்கு...
 
Last edited:
Top