Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 12

Advertisement

Happy birthday Saran dear :love: :love: :love:
ஆசையாக இருக்கிறது சுந்தரி இசையின் பேச்சுக்கள். கீர்த்தனன் என்னவெல்லாம் கேட்டான்.இப்ப எதற்கு மருந்து போட கூப்பிடுறானா.
 
Last edited:
பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர் சரண் சிஸ்.

பானும்மா நம்ம கூட தான் இருக்கிறாங்க, சோ நோ வொரிஸ்.

இசை மாதிரி எப்பவும் கல கலன்னு சிரிச்சிட்டு கவலையில்லாம மகிழ்ச்சியா இருங்க.
 
Top