??
அருமை சரண்.
இந்த நரேஷ் க்கு எதை எதால முக்கி அடிச்சா கூட திருந்த மாட்டான்.....
அவளுக்கு இருக்காம்.......
முதலில் உனக்கு இருக்கு டா பெரிய கச்சேரி......
இந்த ஸ்ருதி கீர்த்தி பேரு தான் பார்த்திவ்க்கு spark வரணும்னா...... இவங்களுக்கு ஒரு fb உண்டு போலேயே??