Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் பௌர்ணமி அலைகள் சதிராட – 9

Advertisement

ஆண் அடக்கணும்
பெண் அடங்கணும்
எழுதிவெச்சவன் யாரு
ஆண்களைவிட பெண் பல படி
வீரம் கொண்டவ பாரு

ஊர் பதறட்டும்
ஆள் சிதறட்டும்
வாய் கதறட்டும் அத்துமீறு

கால் நழுவட்டும்
கை தழுவட்டும்
நீ வெறி ஆட்டம் ஆடு ஆடு
 
நரேஷ்க்கு சரியான தண்டனை.

எப்படி அவங்க வீட்டு பொண்ணுங்க மட்டும் உசத்தி மத்த பொண்ணுங்கெல்லாம் மட்டமா என்ன ??
 
அட்டகாசமான epi சரண் ??
அஷ்.... செம bold......
நரேஷ்..... எதால அடி வாங்கி இருந்தாலும் உனக்கு இம்புட்டு வலிச்சு இருக்காது......
பார்திவ்..... ஸ்ருதியை இனி protect பண்ணிடுவாப்புல.....
 
Top