Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 18

Advertisement

ஆஹா ஒரு வழியா கல்யாணம் நடக்கப்போகுது? அடப்பாவிகளா? அந்த கதிர் முதலமைச்சர் மகனா? சுத்தம்?‍♀️ இவனுங்கள செழியன் எப்டி ஆதாரத்தோடப் புடிப்பான்... சுலபமா வெளில வந்துரலாம்னு திமிர்ல தான் இந்த தனா, கதிர் ஆடுறானுங்க போல? இந்த கதைக்கு பரபரப்பான திருப்பங்களுடன்? அப்டினு Subtitle வைக்கலாம் போலயே சரண் சிஸ்❤
Sss... So many twists...
 
jai யோட ஃப்ரெண்ட் தான் இந்த கதிர் யா அடேய்.. அப்போ உங்க அப்பாக்கு தெரிஞ்சி தான் எல்லாம் நடக்குது
 
Top