Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 18

Advertisement

தாங்க முடியலப்பா????
மேகா மழையால
அதிரன் புல்லாங்குழல் அருவியாய்
குரலில் தவிப்பு
குடும்பமே மேக மழையால்
தவிக்குதே
பல்லவன் சரணத்துக்கு
வந்துட்டான்
 
ஏன்பா அதிரா அதான் மாமனார் பொண்ணு கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டாரு.. அப்புறம் என்ன?? உன் மேகா உனக்கு தான்.. ஆனால் இனிமேல் கல்யாணம் பண்ணிக்கலாமா?? கழுத்து மச்சம் தொடலாம்ணு யோசிக்க வேண்டாம்... நீ இனி முழுசா மேகத்துக்கு மட்டும் தான்... என்ன என்ன பீலிங்... நாளைக்கு கல்யாணம் பாட்டு தான்...
அதான் மொத்த குடும்பமும் உன் மேகா ன்ற ஒத்த வார்த்தைக்கே விழுந்தடங்களே... ஓகே இன்னைக்கு உன் பீலிங்ஸ் ஆனால் பாட்டு...

கண்ணை மூடிக்கொண்டாலும்
உன்னை கண்டேன்...
மீண்டும் ஏன் இந்த ஏக்கம்??
வெள்ளை மேக துண்டுக்குள்
எழும் மின்னல் போல்...
எந்தன் வாழ்வேங்கிலும் மின்னல்...
 
Top