Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 19

Advertisement

சூப்பர் எப்பி சரண்யா
வீட்டுக்கு வந்துட்டான் :love: :love:
கண்டிப்பா தனியா பேசனும் கேட்பான்?
அண்ணி தான் செம கேரக்டர்..
அமுதினியன் கூட
வலி இருந்தாலும்
தந்தையாக மகள் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை தரார்....
இவ்ளோ நல்ல மருமகள் வந்தும்
மலர் மேடத்துக்கு திருப்தி இல்லை போல...
 
பொண்ணு கேட்டு கல்யாண பேசிய தேவராஜ் குடும்பம்!!!
அழகு பதிவுகள்!!

மருமகள் ன் counters எல்லாம் அருமை!!!
மாமியார் யும் புருஷனையும் நல்லா கேட்கிறாள்!!
வரு க்கு கொடுக்கும் அன்பு பாதுகாப்பு அழகு!!! அண்ணி யும் அம்மா ஆகும் தருணம்!!!
அழகாக சொல்றீங்க!!!
நன்றி சரண்
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top