Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 4

Advertisement

மக பிறந்தநாள் தெரியாதா?

சீனியம்மாள் மருமகள விட்டுக்கொடுக்காம பேசுறாங்க?...இந்த செண்பகம் தான் என்னைக்கு வாங்கி கட்டப்போகுதோ...

அரசன் சோப் முதல் மாசம் சம்பளம் தரலேனா இன்னொரு பொங்கல் வச்சு வேலைய பிடிங்கிருவாளா?

அவன் எதுக்கு ஃபோன் பேசப்போறான்?அரசன் கூட தான கல்யாணம் நடக்கப் போகுது?
 
Nice update sis.. arasan vangi kudutha halwa vum, seeni mittayum vandhu sernthuruchu...saree yum arasan thaan select panni vangi irupaano...doubt thaan enaku. Aama madhi yean phone pesala..
 
Top