Arumaiyana ud
H Helen jesu Well-known member Member Jun 14, 2023 #73 எப்படியோ நனியின் திருமணத்தை நடத்தியே தீருவார் தணிகாசலம்
C Cynthiadevi Well-known member Member Jun 14, 2023 #75 SINDHU NARAYANAN said: ??? அந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிறதுல தணிகாச்சலத்துக்கு பிரச்சனை ஒண்ணும் இல்லை.... ஆனா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல அந்த பொண்ணுக்கு தான் பிரச்சனையே...???? Click to expand... very true... ithazhe thappichudu
SINDHU NARAYANAN said: ??? அந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிறதுல தணிகாச்சலத்துக்கு பிரச்சனை ஒண்ணும் இல்லை.... ஆனா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல அந்த பொண்ணுக்கு தான் பிரச்சனையே...???? Click to expand... very true... ithazhe thappichudu
M Mathy Well-known member Member Jun 14, 2023 #78 தமயந்திம்மா இதுக்கே மயக்கம் வந்தா இனி ஆரியோட performance பார்த்து ஹார்ட் அட்டாக் வருமோ.... ????? ஸ்டெடியா இருங்க மம்மி... ???? அனுஷா இப்படியா தத்தியா உங்க நனி அண்ணிக்கு பிரச்சனைன்னு கூட தெரியாம இருப்ப... அதுக்கு தான் அண்ணாத்த டோஸ் விட்டாரு போல... ??? தணிகாசலம் பண்றதெல்லாம் பண்ணிட்டு கோபம் வேற வருதா... நிதிஷை நாலு அரை விடுறதை விட்டுட்டு...??? ஆரி சூப்பர்..செம பதிலடி.... ?
தமயந்திம்மா இதுக்கே மயக்கம் வந்தா இனி ஆரியோட performance பார்த்து ஹார்ட் அட்டாக் வருமோ.... ????? ஸ்டெடியா இருங்க மம்மி... ???? அனுஷா இப்படியா தத்தியா உங்க நனி அண்ணிக்கு பிரச்சனைன்னு கூட தெரியாம இருப்ப... அதுக்கு தான் அண்ணாத்த டோஸ் விட்டாரு போல... ??? தணிகாசலம் பண்றதெல்லாம் பண்ணிட்டு கோபம் வேற வருதா... நிதிஷை நாலு அரை விடுறதை விட்டுட்டு...??? ஆரி சூப்பர்..செம பதிலடி.... ?
J Jovi Well-known member Member Jun 14, 2023 #80 Lovely ? இந்த திமிர்லதான் தன்வாயால ஒத்துக்கப்போறான் ?