Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 11

Advertisement

எலியா... அடேய்... உனக்கு அவ இல்ல யாரும் சரி பட்டு வரமாட்டாங்க ???

அவ தான் சொல்லணும் எனக்கு அவன் சரி பட்டு வரமட்டானு.. நீ first solli தப்பிச்சுக்க pakkura???
 
ஆரி பேச்சு சூப்பர்... ? நனி என்ன மிட்டாயா மருமகன் ஆசைப் பட்டுட்டான்னு வாங்கி கொடுக்குறதுக்கு... தணிகாசலம் வயசுக்கு ஏத்த பேச்சும் செயலும் இல்லை... ? நித்தீஷ் இங்க வந்து ஆரிகிட்ட நல்லா வாங்குனதுக்கு அப்பறமா தான் அடங்குவான் போல... ?
ஆரிக்கு இவ்ளோ தெரியுதே நனியை அவளோட கேரக்டரை.. ?? எனக்கு என்னவோ எலி ன்னு சொன்னது செல்லப் பெயர் மாதிரி தெரியுது.. ??
 
அட கிராதகா நிதீஷ்
பைத்தியக்காரன்
தணிகாசலம் பெரிய மனுசனா
இந்த ஆளு புத்தி இல்லை
ஆர்யன் ரொம்ப தெளிவா பேசினான்

இது என்ன குருமூர்த்தி
படாருனு சம்பந்தம் பேசறாறு
ஆர்யன் இத்தனை அவள பத்தி
புரிஞ்சு வச்சு இருக்கான் பலே ? ? :love: o_O
 
எதே வேற பொண்ணு பார்க்கறதா..!! 11 epi முடிஞ்சுது, இதுக்கப்புறம் வேற ஹீரோயின்க்கு நம்ம ரைட்டர் எங்குட்டு போவாங்க இயக்குநரே..?? ???? ஆரி உண்மைய சொல்லு எங்க உன் ஃபிகர நிதிஷ் பேசி correct பண்ணிடுவாணோன்னு தானே உன் அக்கா வீடுன்னுகூட யோசிக்காம பொங்கல் வெச்ச ????? திருட்டு பயடா நீ ??76745390-cute_funny_baby_photos.jpgஇதழோட அப்பாவுக்கு கூட அவள பத்தி இவ்வளவு விஷயம் தெரியுமான்னு தெரியல, நீ பக்க பக்கமா அவள பத்தி பேசற...!! போதும் இயக்குநரே உங்க ரீல் உங்கப்பா கிட்ட அந்து ரொம்ப நேரமாச்சு ???gifsblog-santhanam.gif
 
Top