Lovely update ????
ஆரி நீ கலக்கு... ? ஸோ ரொமான்டிக்... என்னவெல்லாம் பண்றான்.. ?? எல்லாருக்கும் அதிர்ச்சி மேல அதிர்ச்சி கொடுக்கிறான்...? செம கெத்து ஆரி...
இதழ் இப்போ லிப்ஸ் ஆ...? நல்ல வேளை தமயந்தி அம்மா காதுல விழல இல்லனா மயங்கி விழுந்து இருப்பாங்க... ?