வானும் மண்ணும் கட்டி கொண்டதே....... Nice song and super selection saran ?? சேம்ப்,சேம்பி....... இப்படி பேர் வச்சாலே ஸ்பூர்த்தி uh பொறாமை பட வச்சுடுறிங்களே?? குட்டி யானையை safe uh எடுக்கும் scenes தடதட எக்ஸ்பிரஸ் மாதிரி இருந்தது.