சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 16

Advertisement

அருமையான பதிவு,சாயா நீ சந்தியாகிட்ட பேசுனத்துக்கு உன்ன பிரித்து மேன்சுருப்பா அவ நல்ல மூடுஇல்லை அதனால நீ தப்பிச்செ, சந்தியா சூர்யாவிடம் நல்ல அவனுக்கு உறைகின்ற மாதிரி சாயா உனக்கு பார்ட்னர்னா, என் பிரன்ஷிப்ப விட்ரு என சூர்யாவிடம் கூறிவிட்டு அவன் யோசிக்கடுனு போய்ட்டா, சூர்யா இன்னிக்கு தான் ஆர்யாவுக்கு அண்ணன்னு, சந்தியா தான் லைப் முழுவதும் வேன்நுன்னு சிறப்பான முடிவு எடுத்துருக்க ????அடுத்த பதிவில் தரமான சம்பவத்தைய் எதிர்பார்க்கலாம்????????????????
 

Advertisement

Advertisement

Back
Top