Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 2

Advertisement

Google vechikittu endaa avalta kenchikittrukke? Poi search pannu anga appa amma thavira micham ellam kedaikum ??

அவன் ஒரு அப்பாவி பையன் அக்கா...உங்களுக்கு தெரிஞ்ச கூகுள் கூட அவனுக்கு தெரியல பாருங்க...
 
Super pa.... Nanum parasakthi college la padichen PA... Monkeys overa thollai pannum classroom pooti tan vachirupom....enga tiffen boxlam niraya thadava eduthutu poiruku... Sweet memories ???

நாங்க அதுங்களுக்கு பயந்து வீட்டை பூட்டி தான் வச்சிருப்போம் சிஸ்...அதோட டெய்லி விசிட்ல எங்க ஆச்சி வீடு ஒரு தடவை கூட தப்புனதே இல்ல...அநியாயத்துக்கு சேட்டை பண்ணும்...அது ஒரு காலம்..இப்போலாம் சீசன் டைம் போறதோட சரி..நமக்கும் அங்கே போறதுக்கு நேரம் இல்லாம போச்சு
 
Top