Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரலாய் தீண்டினாய் அன்பே விமர்சனம்.

Advertisement

Selvipandiyan

Active member
Member
சாரலாய் தீண்டினாய் அன்பே...நித்யா மாரியப்பன்.
வேலைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் முடிச்சு போட்டு இந்த காலப்பெண்கள் ஒன்று திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள்,அல்லது குழந்தையை தள்ளிப்போடுகிறார்கள்!சிலர் இரண்டையும் அழகாக சமாளிக்கிறார்கள்.கணவன் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால் இரண்டுமே சாத்தியம்தான்!எத்தனை பேருக்கு இப்படி அமைகிறது?இந்த கதையில் வரும் சந்தியா தன் கேரியரில் முன்னேற கல்யாணத்தை தடையாக எண்ணுகிறாள்.
வேலைக்கு வந்த இடத்தில் பி ஏ போஸ்ட் வேண்டாம் என சொன்னால் ஊருக்கு திரும்பணுமே என அக்கா தங்கை இருவரும் சேர்ந்து பேசி இந்த வேலையில் சேரும் முடிவுக்கு வர....அங்கு சிறு வயதில் காதல் சொன்ன மார்ஸ்மலோ சூர்யாவை சந்திக்கிறாள்!அந்த வயதில் அவன் காதலை ஏற்கவில்லை,இவளின் மனதில் காதல் இருக்க வெளிக்காட்டாமல் இருக்கிறாள்.சூர்யாஇவளை பார்த்துக்கொள்ளும் அக்கறை,போக போக காதலாக சந்தியா மறுக்கிறாள்!அவன் அன்று சொன்ன டயலாக்கை இன்று சொல்லி வெறுப்பேற்ற!...வீட்டாரிடம் மூன்று வருடமாக காதலிப்பதாக சொல்லி சூர்யா சம்மதம் வாங்குகிறான்.கோர்ஸை கம்ப்ளீட் பண்ணிட்டு கல்யாணம் பண்ண நிபந்தனை வைக்கிறாள்.ஆடிட்டர் தொழிலை விட்டுக்கொடுக்க மாட்டேன் என சொல்கிறாள்.ஹேமாவின் டிரஸ்ட் அவளின் சேவைகள் இவற்றை குடும்பத்தினர் கண்டுக்காம இருப்பது கொஞ்சம் உறுத்தலாய்தான் இருக்கு!சந்தியா அதை சுட்டிக்காட்டுவது அழகு!
ஆர்யா சுமித்திரா காதலும் இலவச இணைப்பா வருது!ஆர்யாவின் இலகு தன்மை சூர்யாவிடம் இல்லை!அவனின் காதலே அவனுக்கு தெரியல!அதை சொல்ல ஒரு ஆர்யா தேவைப்படுது அவனுக்கு!காதல் வேண்டாம்ன்னு சொல்லிட்டு பின் அதை தேடி அலையும் சூர்யா!சந்தியா அவனை வெறுப்பேத்துவது ஒரு புறம் என்றால்,அவனும் அதையே செய்வான்!இறுதியில் தன் ஆடிட்டர் கனவை அடைகிறாள்.
 
நன்றி சிஸ் ? ? ? ?
 
குற்றால சாரலில் நனைந்தது போல இருந்தது. அருமையான எழுதது. வாழ்துக்கள். சூர்யா சந்தியா போல அனைவருக்கும் வாழ்க்கை அமைந்து விடாது . அப்படி அமைந்தால் அது பெரும் வரமாகும்.
 
Top