சின்னஞ் சிறு பூவே இறுதி

Advertisement

எதோ டக்குனு முடிச்சுட்டீங்க நல்லா கொண்டு வந்து இப்டி அவசர பட்டு முடிச்சா எப்படி
 
கவிதா கண்ணனின் சின்னஞ்சிறு பூவே போட்டிக் கதை. ஆனால் இப்பொழுது தான் படித்தேன். வெற்றியின் ஒன்று விட்ட சகோதரி தேவகியின் மகள் வேல்விழி. வேல் விழியை முறை தவறி பிறந்த குழந்தை என்று வெற்றியின் அம்மா காளியம்மா வெறுப்புடன் நடத்துகிறார். வேல் விழியை விரும்பும் வெற்றி. சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரிடையே பிரிவு ஏற்படுகிறது. இருவரையும் காலம் ஒன்று சேர்த்ததா என்பதை சுவாரசியமாக விறுவிறுப்பாகவும் தந்திருக்கிறார். வேல்விழியின் தோழி முனிஸ்வரி பாட்டி மயிலம்மா, தேவகி , நல்ல அப்பாவாக பார்த்திபன் கதாபாத்திரங்கள் அருமை. நல்ல கிராமத்துக் கதை. முன்னால் படிக்காமல் தவறவிட்டமைக்கு வருந்துகிறேன் மா.
 

Advertisement

Advertisement

Back
Top