போதைப் பற்றிய கருத்துக்கள் அருமை
Poornima Madheswaran Well-known member Member Mar 24, 2020 #14 போதை பற்றிய குறிப்புகள் நன்றாக இருந்தது சகோ. அதிலும் காதலும் ஒரு வகை போதை என்பது அருமை சிஸ். அந்த காதல் போதை தான் இனியாவுக்கும் வந்துவிட்டதே சிஸ்.
போதை பற்றிய குறிப்புகள் நன்றாக இருந்தது சகோ. அதிலும் காதலும் ஒரு வகை போதை என்பது அருமை சிஸ். அந்த காதல் போதை தான் இனியாவுக்கும் வந்துவிட்டதே சிஸ்.
S Srd. Rathi Well-known member Member Mar 24, 2020 #16 போதை ஒழிப்பு பற்றிய பேச்சு அருமை, இதயனை காணோமே
Dharani Well-known member Member Mar 24, 2020 #17 என்ன ஒரு different ப்ரொபோசல்.... ஆன ak இது அல்ரெடி ரிஜிஸ்டர்க்கு apply பண்ணி இருக்குற candidate.. உங்க ப்ரொபோசல் கன்சிடெர் ஆகாதே அஜய் ஸ்பீச் excellent.... drugs இப்போ ரொம்ப சர்வசாதரணம் ஆகிடுச்சு....
என்ன ஒரு different ப்ரொபோசல்.... ஆன ak இது அல்ரெடி ரிஜிஸ்டர்க்கு apply பண்ணி இருக்குற candidate.. உங்க ப்ரொபோசல் கன்சிடெர் ஆகாதே அஜய் ஸ்பீச் excellent.... drugs இப்போ ரொம்ப சர்வசாதரணம் ஆகிடுச்சு....
K Krishnanthamira Well-known member Member Mar 24, 2020 #18 சரிதான் இவரு எதுக்கோ அடி போடுறாரு ஆனா எதுக்குனு தெரியலியே
J JRJR Well-known member Member Mar 25, 2020 #20 என்னப்பா இத்தனை efficient அஜய்ய ரிஜெக்ட் பண்ணற மாதிரி இருக்கே.