சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 31

Advertisement

???
Lovely update SivaPriya sis ??????.
Wow...... இதயன் பேசிட்டான்???????????.
படிக்கும்போதே ரொம்ப ரொம்ப ரொம்ப.... ஹாப்பியா இருந்தது ????????????. இனியாவை போலவே me very happy???????????????.
ரொம்பவும் உணர்ச்சி மயமான ஒரு பதிவு ???. சந்தோஷத்தில் இரண்டு முறை படித்தேன் ????.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டது மிகவும் அற்புதமாக இருந்தது ????. "ஈர்ப்பா விருப்பமா காதலா"? இன்னுமாடா உங்க ரெண்டு பேருக்கும் அந்த குழப்பம் இருக்கு ?????.

டேய் அஜய் தயாரா இருந்துகோடா????. ஆறு வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தானோ அப்படியே எங்க இதயன் திரும்ப வரப் போறான்????????

Awesome update SivaPriya sis??????.

Eagerly waiting for your next update ??????.

உங்க கமென்ட்டையும் ரெண்டு மூணு முறை படிச்சிட்டு நீங்க சொன்னதற்காகவே நான்கூட இன்னொரு முறை எபியை படிச்சி பார்த்தேன் :love: இதயம் திரும்ப வந்ததை நீங்க சொன்னவிதம் அருமை :love:
 

Advertisement

Advertisement

Back
Top