Awesome update SivaPriya sis???
இதயனுடைய கையும் சரியாகிவிட்டது???. சூப்பர் ????.
கல்யாணமும் நடந்து முடிந்துவிட்டது ???. எதிர்பார்க்கவே இல்லை சிஸ் ஒரே பதிவுல கல்யாணத்தை முடிப்பீங்கன்னு???சூப்பர் ?????.
அஜய்க்கு செம பல்பு ??. அவன் நல்லா தான இருந்தான்? அவன் முன்னாடி தானே கல்யாணம் நடந்துச்சு ?ஆனாலும் அவனால தடுக்க முடியல????.
"இது ஆரம்பம்தான் அஜய் இனிமேதான் உனக்கு இருக்கு" ?????
கீதா சூப்பர்???.எப்படியோ தன் மகளோட கல்யாணத்தை அவளோட விருப்பப்படியே செஞ்சு வச்சுட்டாங்க??????. ரமேஷுக்கு தான் அஜய்ங்கிற பேய் புடிச்சு ஆட்டுது ????
இதயன் பேசியவுடன் இன்பனின் உணர்ச்சிகளை அற்புதமாக காட்டியுள்ளீர்கள் ?????. இதயனும் இனியனும் ஓவரா பாசபயிரை வளர்க்குறாங்களே???????.
இதயன் இப்பவே களத்தில இறங்க ஆரம்பிச்சுட்டான் ???. Eagerly waiting for Idhayan's action ????.
Good Going SivaPriya sis ??????.