Wow.... Awesome update SivaPriya sis ????
அஜயிடம் இதயன் போட்டு வாங்கிய விதம் அருமை?????.
"அப்போ இந்த அஜய் டாக்டரே இல்லையா"????.வெட்டி கௌரவத்திற்கும் வீண் டாம்பிகத்துக்கும் போலியான பட்டத்தை வாங்கி ஊரை ஏமாற்றி இருக்கான் ???????.
நீங்கள் கூறிய சமூக கருத்துக்கள் எல்லாம் அற்புதம் ????. உண்மையிலேயே உன்னதமான மருத்துவ சேவையை அஜயைப் போன்ற சில போலி டாக்டர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள்????.
நிறைய பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சிஸ்????.
நீங்கள் சொன்ன அந்த மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் தனி எண்ணை இனி கண்டிப்பாக நானும் சரி பார்ப்பேன்??????.
சாதாரணமாக கதை எழுதாமல், ஆழமான ஒரு கருத்தை... அழுத்தி சொன்னது, உங்கள் சமூக அக்கறையைக் காட்டுகிறது????. அருமை சிவப்பிரியா அக்கா ??????.
Eagerly waiting for your next update SivaPriya sis ??????