Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவாவின் தேவதை Part 3

Advertisement

siva69

New member
Member
Hi,
நான் உங்கள் சிவா,
முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காக..

நான் சிவா...

கோவை வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. காலேஜ் வொர்க் நிறைய இருந்தது. எந்த வேலை பண்ணிணாலும், முழித்திருந்தாலும், தூங்கினாலும் எதை பார்த்தாலும் சித்தி ஞாபகமே...

யாரிடமும் பேச பிடிக்கவில்லை. மனம் தனிமையை யே விரும்பியது.

எனக்கே நான் மாறியது நன்றாக தெரிந்தது. நார்மலாக இல்லை என்பது மட்டும் சத்தியம்.

அம்மா விற்கு தெரியாமலா? இரண்டு மூன்று தடவை கேட்டு பார்த்தார்கள்.. என்னடா எதாவது ப்ராப்ளமா? னு. ஒன்றும் இல்லை என்று அப்போதைக்கு சமாளித்து விட்டேன்.

ஏதோ காலேஜ், Workload Problem னு விட்டு விட்டார்கள். நாட்களை தள்ளுவது அதி கஷ்ட்டமாக இருந்தது. ரொம்ப கஷ்ட்டபட்டு studies ல் Concentrate பண்ண ஆரம்பித்தேன்.

அப்போது பாட்டி வீட்டிலிருந்து சித்தியின் நீண்ட முடி ஒன்றை ஞாபகார்த்தமாக எடுத்து வந்து அதை என் பேனா வில் யாருக்கும் தெரியாமல் சுற்றி வைத்திருந்தேன்.

அவ்வப்போது அதை முகர்ந்து பார்த்து சித்தி ஞாபகமாக வே இருந்தேன். என்னுடனே எப்பவும் வைத்திருந்தேன். நாளாக நாளாக சித்தி யின் ஞாபகம் பலப்பட்டதே தவிர கொஞ்சம் கூட குறையவில்லை.

சில சமயத்தில் Bike எடுத்து கொண்டு கிராமத்திற்கு போய் சித்தி யை பார்த்து விடலாம் என்ற கோரிக்கை தீவிரமான லும்.. சித்தி சொன்ன வார்த்தை யை மீறக்கூடாது, அதனால் சித்தி க்கு எந்த வித ப்ராப்ளமும் வரக்கூடாது.. முக்கிய மாக சித்தி மனது கஷ்ட்டபட கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன்.

அந்த பேனா தான் எனக்கு துணை ஆறுதல் எல்லாம்.

ஒருதடவை காலேஜில் இருந்து வீட்டுக்கு வந்து என் ரூம் ல் பேக் வைத்து விட்டு குளித்து விட்டு வந்து பார்த்தால்..

யாரோ என் ரூமுக்கு வந்து போனது.. என் டேபிளில் பொருட்கள் அலங்கோலம் இதையெல்லாம் பார்த்து திடீரென ஸ்ட்ரைக் ஆக.. என் பிரியமான பேனா தேடினேன். எங்கேயும் காணவில்லை.

மீனா என்று கத்தினேன்.

பயந்து போய் வந்தாள்.

என் ரூமுக்கு வந்தியா?

ஆம்...மா..ண்..ணா..

எதாவது எடுத்தியா?

எஸ்.. போன் சார்ஜர்..

ஓகே.. ஏன் Bag யை Search பண்ண?

இல்லன்னா டேபிள்ல சார்ஜர் இல்லை..
அதான்..

Bag ல ... பார்த்தேன். அங்கேயும் இல்லை..

But Cot ல இருந்திச்சு எடுத்து ட்டு போனேன். ஏண்ணா? எனி ப்ராப்ளம்?

உனக்கு எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன். என் ரூமுக்கு வராத.. வந்தா
என்னோட திங்ஸ் எதையும் தொடாத னு..

இப்ப பாரு ஒரு important பொருளை காணோம்.

சாரி ன்னா... என்ன அது சொல்லு..

நான் வேனா தேடித் தர்றேன்.

Pen ஒருத்தங்க கிஃப்ட் பண்ணது..

என்னது pen னா? யாரு உன் Girl Friend கொடுத்த தா?

யாருண்ணா அது? செளம்யா..வா? உன் க்ளாஸ் மேட்.. லாஸ்ட் டைம் Mall ல உன்கிட்ட வழிஞ்சிகிட்டிருந்தாளே.. அவளா?

வாவ்.. செட் ஆயிட்டாளா? என்று என்னை தோளில் தட்டி கலாய்க்க..

பட் ன்று கன்னத்தில் ஒன்று விட்டேன்.

மீனா எதிர்பார்க்கவே இல்லை.. கன்னத்தை பிடித்தவாறு அழுது கொண்டே போனவள்..

Room Door பக்கத்தில் மறைந்திருந்த pen எடுத்து விசும்பிக்கொண்டே.. இதுவா பாரு என்று என்னிடம் கொடுத்தாள்.

அதுவேதான் என் உயிருக்கு உயிரான pen.

என் சந்தோஷத்திற்கு அளவேயில்லை..
நிமிர்ந்து பார்த்தால் மீனா அங்கு இல்லை.

எனக்கே என் மீது கோபமாக வந்தது.
ச்சே .. மீனா வை போய் அடித்து விட்டோமே..

Late Night மீனா Home Work பண்ணிகிட்டிருக்கும் போது அவளை அவள் ரூமில் போய் பார்த்தேன்.

பக்கத்தில் போய் சாரிடா என்றேன்.

ச்சே, பரவாலண்ணா.. நீ ஏதோ மூட் அவுட் லே இருந்த.. விடு..

இல்லடா... கொஞ்சம் Stress.. அதான்.

ஓகே, நானே கேட்கனும்னு நினைச்சேன்.
ஒரு 4, 5 நாளா நீ ஆளே சரியில்லை.. Moody யா இருக்க.. பழைய சிவா அண்ணணா மட்டும் இல்ல..

எனி ப்ராப்ளம்.. என்கிட்ட Share பண்ண கூடாதா? அம்மாவும் அதே தான் Feel பண்றாங்க.. நீ சரியில்லை னு.

ஏன்னா ஒரு pen miss ஆனதுக்கு நீ இவ்ளோ Rude ஆ behave பண்ண மாட்ட.. என்ன நீ அடிச்சது அம்மாக்கு தெரிஞ்சிருச்சு..

நான் உன்னோட ரூம் லேருந்து அழுதுட்டு வரும் போது பார்த்துட்டாங்க.

என்னய சமாதானம் பண்ணி, நடந்ததை கேட்டுட்டு விடு, அண்ணண் தானே னு console பண்ணாங்க.

ஏன் னா? என்னாச்சு ? எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லு. ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமானு பார்க்கிறேன்.
ஏதோ பெரிய மனுஷி மாதிரி பேசினாள்.

நான் அமைதியாக இருக்க...
முதல்ல உன்னய இப்படி பார்க்க நல்லாவேயில்லை.. முதல்ல தாடி ய எடு.. இல்லன்னா Trim பண்ணு. பார்க்க சகிக்கவில்லை..

எப்பவும் ஹீரோ மாதிரி Smart ஆ இருப்ப.. என்னாச்சு உனக்கு?

ரொம்ப நாள் கழித்து மனசார வாய்விட்டு சிரித்தேன்.

வாவ்.. இப்ப தான் நீ என்னோட பழைய சிவா ண்ணா.. என்று கன்னத்தில் முத்தம் கொடுத்து...

இப்ப சொல்லுன்னா.. அது சௌம்யா தானே? நான் Guess பண்ணது correct தானே?

அவள் தலையை லேசாய் தட்டி..

உன்னோட டேஸ்ட் இவ்ளோ கேவலமா இருக்கும் னு நினைக்கவேயில்லை என்றேன்.

அடப்பாவி, அப்ப வேற யாரு? சொல்லிட்டு போண்ணா.. நான் யார் கிட்டேயும் reveal பண்ண மாட்டேன்.

இன்னும் செட் ஆகலை.. ஆனா அப்ப சொல்றேன்.

அட, உன்னை யாருண்ணா Reject பண்றது? நீ Propose பண்ணா.. பொண்ணுங்க க்யூ தான்.

ஆனா.. செட் ஆயிடுச்சு ன்னா ஃபர்ஸ்ட் என் கிட்ட தான் நீ சொல்லனும். ஓகேவா என்றாள் தம்ஸ்அப் செய்து..

சரி, போய் படி..

தொடரும் ..

உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன..
Please mail to [email protected]
 
Last edited:
Top