Thank u laddu babystaring supersitha name ku etha mathiri life ila nice
![]()
Thank u chanmaa mamஅருமையான பதிவு
Thank u new sister vijirsn mamNice ud mam
Thanku Eswari mamஅருமையான பதிவு![]()
கதைக் களம் செம யா இருக்கு sis ...phd பண்ணிட்டே Uber ஓட்டுற பொண்ணு...சீதாவை பிடிச்சுச்சு இப்பவேசீதா-1
Hai sister போட்டி நாவல் நல்லா படியாக முடித்து விட்டேன்.. அடுத்த நாவல் சீதா கல்யாண வைபோகமே.. இந்த நாவலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.. நாவல் படித்து விட்டு கமெண்ட் போடவும்..
என்னுடைய 7 வது நாவல் இது..
எனக்கு வாய்ப்பு அளித்த மல்லிகா மணிவண்ணன் மேம் முக்கு நன்றிகள் பல.. வாழ்க வளமுடன்![]()